Tag: jeet adani
அம்பானி மகனைவிட காஸ்ட்லி… அதானி மகன் ஜீத் அதானி- திவா ஷா திருமணத்தில் 58 நாடுகளின் சமையல்காரர்கள்… 1000 சொகுசு கார்கள்..!
நாட்டின் மிகப்பெரிய தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகன் அனந்த் அம்பானியின் திருமணம் கடந்த ஆண்டு அதிகம் பேசப்பட்டது. பல நாட்கள் நீடித்த அனந்தின் திருமணத்திற்கு முந்தைய நிகழ்வில் உலகம் முழுவதிலுமிருந்து பல பிரபலங்கள்...