Tag: Jewellery cheated

தனியார் வங்கியில் அடகு வைத்த நகைகளுக்கு பதில் கவரிங் நகையாக மாற்றி 533 பவுன் தங்கம் மோசடி

காரைக்குடியில் ரூ.2 கோடி ரூபாய் மதிப்பிலான ஒரிஜினல் நகைக்கு பதில் கவரிங் நகைகளை வைத்து மோசடி செய்த வங்கி மேலாளர் உட்பட 4 பேரை கைது செய்துள்ளனர்.சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே கல்லல்...