Tag: Jio
முகேஷ் அம்பானியின் அதிரடி வீழ்ச்சி: ₹42,18,63,25,00,000 வீழ்ச்சி
நாட்டின் மதிப்புமிக்க நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் இன்று மீண்டும் சரிவைச் சந்தித்து வருகின்றன. இதுபிஎஸ்இ பங்குச் சந்தையில் 1.5%க்கும் அதிகமாக சரிந்து ரூ.1278.70 ஆக உள்ளது.ப்ளூம்பெர்க் அறிக்கையின்படி, ஜூலை மாதத்தில் நிறுவனத்தின்...
ஏர்டெல் மற்றும் ஜியோவை மிஞ்சும் வோடஃபோன்
ஜியோ, ஏர்டெல்லை தொடர்ந்து வோடஃபோன் ஐடியா நிறுவனமும், பிரீபெய்டு மற்றும் போஸ்ட் பெய்டு ரீசார்ஜ் கட்டணங்களை 11% முதல் 24% வரை உயர்த்தியுள்ளது.பிரீபெய்டில், 28 நாள்கள் வேலிடிட்டி (நாள்தோறும் 1.5GB டேட்டா) ரீசார்ஜின்...
மக்களவைத் தேர்தலுக்கு பிறகு செல்போன் ரீசார்ஜ் கட்டணங்கள் உயர்வு?
மக்களவைத் தேர்தலுக்கு பிறகு செல்போன் ரீசார்ஜ் கட்டணங்கள் உயர்த்தப்படவிருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.“கோவையில் என்.ஐ.ஏ. கிளை, காமராஜர் உணவகங்கள்…”- வாக்குறுதிகளை அள்ளி வீசிய அண்ணாமலை!தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்களது ரீசார்ஜ் திட்டங்களில் கடைசியாக, கடந்த...
“எந்தெந்த நிறுவனங்கள்? தமிழ்நாட்டில் எவ்வளவு முதலீடுகளைச் செய்துள்ளது?”- விரிவான தகவல்!
'தமிழ்நாடு உலக முதலீட்டாளர்கள் மாநாடு- 2024' சென்னை நந்தனத்தில் உள்ள வர்த்தக மையத்தில் இன்று (ஜன.07) காலை 10.00 மணிக்கு தொடங்கியது. இரண்டு நாள் நடைபெறவுள்ள மாநாட்டை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி...
“ஜியோ நிறுவனம் தமிழகத்தில் முதலீடு”- முகேஷ் அம்பானி அறிவிப்பு!
‘தமிழ்நாடு உலக முதலீட்டாளர்கள் மாநாடு- 2024’ சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் தொடங்கியது. இரண்டு நாட்கள் நடைபெறும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை இன்று (ஜன.07) காலை 10.00 மணிக்கு தமிழ்நாடு முதலமைச்சர்...
ஜியோ ஏர்ஃபைபரின் சிறப்பம்சங்கள் என்ன?
நவீன தொழில்நுட்பத்தை நடைமுறைப்படுத்துவதில் முக்கிய பங்காற்றி வரும் ரிலையன்ஸ் குழுமம், ஜியோ ஏர்ஃபைபர் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.தூளியில் விளையாடி கொண்டிருந்த சிறுவன் பலிஇந்தியாவில் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றான ரிலையன்ஸ் குழுமம், கால் பாதிக்காத துறைகளே...