Tag: jothi mani
‘தமிழ்நாட்டின் துரோகி அண்ணாமலை’- எம்.பி.ஜோதிமணி அதிரடி குற்றச்சாட்டு..!
'தமிழ்நாட்டின் துரோகி அண்ணாமலை' என கரூர் தொகுதி காங்கிரஸ் எம்.பி.ஜோதிமணி குற்றம்சாட்டியுள்ளார்.திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே பன்னாங்கொம்பில் உள்ள அரசு கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற மகளிர் தின விழாவில் கரூர் பாராளுமன்ற...