Tag: JP Nadda

மத்திய அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களைக் களமிறக்கும் பா.ஜ.க.!

 மத்திய பிரதேச மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் மத்திய அமைச்சர்களையும், நாடாளுமன்ற உறுப்பினர்களையும் பா.ஜ.க. களமிறக்கியுள்ளது.கர்நாடகாவில் பந்த்- தமிழக பேருந்துகள் மாநில எல்லை வரை மட்டுமே இயக்கம்மத்திய பிரதேசம் மாநிலத்தில் சிவராஜ் சிங் சவுகான்...

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்தது மதச்சார்பற்ற ஜனதா தளம்!

 பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி இணைந்தது.சந்திரபாபுவிற்கு 24-ம் தேதி வரை சிறை காவல் நீட்டிப்புபா.ஜ.க.வின் தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் வலைதளப்பக்கத்தில், மதச்சார்பற்ற...

‘சத்தீஸ்கர், மத்திய பிரதேசம் சட்டமன்றத் தேர்தல்’- வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பா.ஜ.க. தலைமை!

  மொத்தம் 90 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் தலைமையிலான தேசிய முற்போக்கு கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தின் முதலமைச்சராக பூபேஷ் பாகல் பதவி வகித்து வருகிறார். இந்த...

ஜெ.பி.நட்டா உடன் அண்ணாமலை திடீர் சந்திப்பு

ஜெ.பி.நட்டா உடன் அண்ணாமலை திடீர் சந்திப்பு டெல்லியில் பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டாவை தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை சந்தித்து பேசினார்.தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, திடீர் பயணமாக காலை 7 மணிக்கு...

கர்நாடக தேர்தல்- இலவசங்களை அள்ளி தெளித்த பாஜக

கர்நாடக தேர்தல்- இலவசங்களை அள்ளி தெளித்த பாஜககர்நாடக சட்டப்பேரவை தேர்தல் அறிக்கையை பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா வெளியிட்டுள்ளார்.இலவசங்களை எதிர்த்து பிரதமர் மோடி பிரச்சாரம் செய்துவரும் நிலையில், கர்நாடகாவில் இலவச வாக்குறுதிகளை பாஜக...

தமிழகத்தில் விரைவில் தாமரை மலரும்- ஜே.பி.நட்டா

தமிழகத்தில் விரைவில் தாமரை மலரும்- ஜே.பி.நட்டா தமிழ்நாட்டில் பாஜக விரைவில் ஆட்சியை கைப்பற்றும் என அக்கட்சி தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார்.கிருஷ்ணகிரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய ஜே.பி.நட்டா, “தமிழ்நாட்டில் பாஜக விரைவில் ஆட்சியை...