Tag: Judgement
“செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைக்குமா?”- இன்று தீர்ப்பளிக்கிறது உயர்நீதிமன்றம்!
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் இன்று (பிப்.28) தீர்ப்பளிக்கிறது.காரைக்குடி சால்வை சம்பவத்துக்கு எதிரான கண்டனங்கள்… வருத்தம் தெரிவித்த சிவகுமார்!சட்டவிரோதப் பணப்பரிமாற்றத் தடைச் சட்ட வழக்கில் அமலாக்கத்துறையால்...
அமைச்சர் ஐ.பெரியசாமி வழக்கை மீண்டும் விசாரிக்க சிறப்பு நீதிமன்றத்திற்கு உத்தரவு!
அமைச்சர் ஐ.பெரியசாமி மீதான முறைகேடு புகார் வழக்கை மீண்டும் விசாரிக்க எம்.பி., எம்.எல்.ஏ. வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.ரீ-ரிலீஸ் ஆகும் விஜயின் ‘கில்லி’….. அதிகாரப்பூர்வ அறிவிப்பு!வீட்டுவசதி வாரிய முறைகேடு...
அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு எதிரான வழக்கில் திங்கட்கிழமை தீர்ப்பு!
வீட்டு வசதி வாரிய வீட்டை ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் இருந்து அமைச்சர் ஐ.பெரியசாமி விடுவிக்கப்பட்டதை அடுத்து, தாமாக முன்வந்து மறு ஆய்வு வழக்காக விசாரணை எடுத்த வழக்கில் சென்னை...
மு.க.அழகிரி விடுதலை- வழக்கின் பின்னணி!
கடந்த 2011- ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின் போது, தாசில்தாரைத் தாக்கியதாகத் தொடுத்த வழக்கில் இருந்து மு.க.அழகிரி உள்ளிட்ட 17 பேரை நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மீதான...
தேர்தல் பத்திர முறை ரத்து…..தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்!
தேர்தல் பத்திர முறையை ரத்துச் செய்துள்ள உச்சநீதிமன்றம், இதற்காக மத்திய அரசு கொண்டு வந்துள்ள நடைமுறைகளை சட்டவிரோதம் என்று அறிவித்துள்ளது. மிக முக்கியத்துவம் வாய்ந்த இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பின் முக்கிய...
மு.க.அழகிரி மீதான வழக்கில் இன்று தீர்ப்பு!
கடந்த 2011- ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலின் போது, தாசில்தாரைத் தாக்கியதாக முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மீது தொடரப்பட்ட வழக்கில் மதுரை மாவட்ட நீதிமன்றம் இன்று (பிப்.16) தீர்ப்பை வழங்குகிறது.பர்த்...