Tag: k.c.palanisamy
செங்கோட்டையனை நீக்கினால் எடப்பாடி பழனிசாமியின் தலைமை இருக்காது… கே.சி.பழனிசாமி எச்சரிக்கை..!
''செங்கோட்டையனை நீக்கினால் எடப்பாடி பழனிச்சாமியின் தலைமை இருக்காது'' என எடப்பாடி பழனிசாமிக்கு, எச்சரிக்கை விடுத்துள்ளார் கே.சி.பழனிசாமி .இதுகுறித்து பேசிய அவர், ''அதிமுகவில் அணிகள் ஒன்றிணைக்கப்பட்டு இந்த இயக்கத்திற்கு பிணியாக இருக்கக்கூடிய எடப்பாடி பழனிச்சாமி...