Tag: k.k.S.S.R.R

விடுபட்ட தகுதியான மகளிருக்கும் உரிமை தொகை எப்போது..? வருவாய்துறை அமைச்சர் தகவல்..!

''விடுபட்ட தகுதியான மகளிருக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்'' என வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன்‌ தெரிவித்துள்ளார்.விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை ஒன்றியம், வில்லிபத்திரியில், செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெண்களைத்...