Tag: K.P.Munusamy

அதிமுகவில் குழப்பத்தை ஏற்படுத்தும் சந்தர்ப்பவாதி..! பழைய நிர்வாகியால் எடப்பாடி டீம் ஆத்திரம்..!

'' சைதை துரைசாமி அதிமுகவில் குழப்பத்தை ஏற்படுத்துகிறார்'' என அதிமுக துணை பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.''அதிமுக-பாஜக கூட்டணி அமைய வேண்டும். சசிகலா, ஓபி.எஸ் என பிரிந்து கிடக்கும் அதிமுகவை ஒன்றிணைக்க வேண்டும்''...