Tag: K.S.Ravikumar
கமர்சியல் ஜாம்பவான் கே.எஸ். ரவிக்குமார் பிறந்தநாள் ஸ்பெஷல்!
சினிமாவில் மிகப்பெரிய நடிகர் பட்டாளங்களை கையாள்வது அவ்வளவு எளிதான காரியம் இல்லை. ஆனால் அதை நேர்த்தியாக செய்யக்கூடிய திறமை வாய்ந்தவர் தான் கே.எஸ். ரவிக்குமார். தமிழ் சினிமாவில் பல திறமை வாய்ந்த இயக்குனர்கள்...