Tag: Kadavul vazhthu
1- கடவுள் வாழ்த்து
1. அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.
கலைஞரின் குறல் விளக்கம் - அகரம் எழுத்துக்களுக்கு முதன்மை : ஆதிபகவன், உலகில் வாழும் உயிர்களுக்கு முதன்மை.
2. கற்றதனால் ஆய பயனென்கொல்...
© Copyright - APCNEWSTAMIL