Tag: KALAINGAR KURAL VILLAKAM

23 – ஈகை –  கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை

221. வறியார்க்கொன் றீவதே ஈகைமற் றெல்லாங்         குறியெதிர்ப்பை நீர துடைத்து. கலைஞர் குறல் விளக்கம்  - இல்லாதவர்க்கு வழங்குவதே ஈகைப் பண்பாகும். மற்றவர்களுக்கு வழங்குவது என்பது ஏதோ ஓர் ஆதாயத்தை...

22 – ஒப்புரவறிதல் – கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை

211. கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்         டென்னாற்றுங் கொல்லோ உலகு. கலைஞர் குறல் விளக்கம்  - கைம்மாறு கருதி மழை பொழிவதில்லை: அந்த மழையைப் போன்றவர்கள் கைம்மாறு கருதி எந்த...

21 – தீவினையச்சம் – கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை

201. தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர்         தீவினை யென்னுஞ் செருக்கு. கலைஞர் குறல் விளக்கம்  - தீயவர்கள் தீவினை செய்ய அஞ்சமாட்டார்கள்; தீவினையால் மகிழ்ச்சி ஏற்படுவதாயினும் அதனைச் செய்திடச் சான்றோர்...

20 – பயனில சொல்லாமை – கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை

191. பல்லார் முனியப் பயனில சொல்லுவான்         எல்லாரும் எள்ளப் படும். கலைஞர் குறல் விளக்கம்  -  பலரும் வெறுக்கும்படியான பயனற்ற சொற்களைப் பேசுபவரை எல்லோரும் இகழ்ந்துரைப்பார்கள். 192. பயனில பல்லார்முன் சொல்லல்...

19 – புறங்கூறாமை – கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை

181. அறங்கூறா னல்ல செயினும் ஒருவன்          புறங்கூறா னென்றல் இனிது. கலைஞர் குறல் விளக்கம்  - அறநெறியைப் போற்றாமலும், அவ்வழியில் நடக்காமலும்கூட இருக்கின்ற சிலர் மற்றவர்களைப் பற்றிப் புறம் பேசாமல்...

18 – வெஃகாமை – கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை

171. நடுவின்றி நன்பொருள் வெஃகிற் குடிபொன்றிக்         குற்றமும் ஆங்கே தரும். கலைஞர் குறல் விளக்கம்  - மனச்சான்றை ஒதுக்கிவிட்டுப் பிறர்க்குரிய அரும் பொருளைக் கவர்ந்துகொள்ள விரும்புகிறவரின் குடியும் கெட்டொழிந்து, பழியும்...