Tag: Kalam Book of Records

கலாம் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் -20 அடி மூங்கிலில் மட்டன் பிரியாணி தயார்!

கடலூரில் 20 அடி மூங்கிலில் மட்டன் பிரியாணி செய்த கேட்டரிங் கல்லூரி மாணவர்கள்.கலாம் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் இடம்பிடித்த தனியார் கேட்டரிங் கல்லூரி மாணவர்கள்.300 க்கும் மேற்பட்ட மாணவர்கள் இணைந்து இந்த சாதனையை...