Tag: Kalistan
லண்டனில் பரபரப்பு… அமைச்சர் ஜெய்சங்கர் மீது காலிஸ்தான் தீவிரவாதிகள் திடீர் தாக்குதல்..!
லண்டனில் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரின் கார் முன் காலிஸ்தான் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அவரது காரை நிறுத்தி தாக்க முயன்றனர். அவரது காரின் முன் அவர்கள் முழக்கங்களை எழுப்பினர். இந்தியக் கொடியை...