Tag: Kallakurichi

விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் தவெக மாநாடு நடைபெற்ற 27 ஆம் தேதி ரூ 5.75 கோடிக்கு மது விற்பனை…!

தமிழக வெற்றிக் கழக மாநாடு நடைபெற்ற 27 ஆம் தேதி ஞாயிற்று கிழமை அன்றைய தினத்தில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அரசு மதுபானக்கடைகளில் மொத்தமாக 5 கோடியே 75 லட்சத்து 76 ஆயிரத்து...

வேண்டுதல் நிறைவேற ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் நடைபயணம்

வேண்டுதல் நிறைவேற ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் உளுந்தூர்பேட்டையில் இருந்து கோணாங்குப்பம் வரை 10 கிலோ மீட்டர் நடை பயணம்கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் இருந்து ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் தங்களது வேண்டுதல் நிறைவேற கடலூர் மாவட்டம் விருத்தாசலம்...

சங்கராபுரம் அருகே மீண்டும் கள்ளச்சாராயம் காய்ச்சிய நபர் கைது

கள்ளக்குறிச்சியில்  கள்ளச்சாராயம் அருந்தி கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு 72 பேர்  உயிரிழந்தனர். இந்த  சம்பவத்தில் சங்கராபுரம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட சேஷசமுத்திரம் கிராமத்தில் 6 பேர் உயிரிழந்தனர்.இந்த நிலையில் கள்ளக்குறிச்சி...

கள்ளக்குறிச்சி அதிமுக மாவட்ட செயலாளர் குமரகுரு மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு

கள்ளக்குறிச்சி அதிமுக மாவட்ட செயலாளர் குமரகுரு மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் உளுந்தூர்பேட்டை போலீசார் வழக்கு பதிவு.கள்ளக்குறிச்சி அதிமுக மாவட்ட செயலாளர் குமரகுரு நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வாங்கி தருவதாக...

உளுந்தூர்பேட்டை அருகே சுற்றுலா வேன் மரத்தின் மீது மோதி விபத்து – 6 பேர் பலி

உளுந்தூர்பேட்டை அருகே சுற்றுலா வேன் மரத்தின் மீது மோதி விபத்திற்குள்ளானதில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 14 பேர் படுகாயம் அடைந்தனர்.ராணிப்பேட்டை மாவட்டம் மாம்பாக்கம் வாழைப்பந்தல் பகுதியை சேர்ந்த 20 பேர் திருச்செந்தூர்...

கள்ளக்குறிச்சி விஷச் சாராய மரண வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் – சிபிசிஐடி

கள்ளக்குறிச்சி விஷச் சாராய மரணங்கள் தொடர்பான வழக்கில் புலன் விசாரணை முடிந்து, இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட இருக்கும் நிலையில், வழக்கை சிபிஐ-க்கு மாற்றுவதால் எந்த பயனும் இல்லை என தமிழக அரசுத்...