Tag: Kallakurichi
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தில் இதுவரை 15 பேர் கைது!
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தில் இதுவரை 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்திய நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு அடுத்தடுத்து வாந்தி, வயிற்றுப்போக்கு, வயிற்றெரிச்சல், கை-கால் மருத்துபோதல், கண் பார்வை மங்குதல்...
முதல்வருக்கு மனதில் அச்சம்.. சிபிஐ விசாரணை வேண்டும் – டிடிவி தினகரன்..
கள்ளச்சாராய உயிரிழப்புகள் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.கள்ளச்சாராயம் அருந்தி உடல்நலம் பாதிக்கப்பட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று...
அமைச்சர் முத்துசாமியை பதவி நீக்கம் செய்வதுதான் முதலமைச்சரின் தார்மீக கடமை – அண்ணாமலை
கள்ளக்குறிச்சி விவகாரத்தில் இனியும் தாமதிக்காமல் அமைச்சர் முத்துசாமியை பதவி நீக்கம் செய்வதுதான் முதலமைச்சரின் தார்மீக கடமையாக இருக்கும் என்று பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து 50-க்கும் மேற்பட்டோர் பலியான...
காவல்துறை முதல்வரின் ஏவல் துறையாக உள்ளது – எச்.ராஜா
விமர்சனங்களை தாங்கிக்கொள்ள முடியாத கோழையாக முதல்வர் ஸ்டாலின் இருப்பதாக பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா குற்றம் சாட்டியுள்ளார்.கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் 90 பேர் மருத்துவமனையில்...
மரணம் ஏற்படும் என தெரிந்தும் கள்ளச்சாராயம் அருந்திய வாலிபர் – வீடியோ வைரல்
மரணம் ஏற்படும் என தெரிந்தும் கள்ளச்சாராயம் அருந்திய சின்னமணி என்ற வாலிபரின் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.கள்ளச்சாராய உயிரிழப்பினால் கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் உயிரிழப்புகள் அதிகரித்து வரும் நிலையில் கள்ளக்குறிச்சி நீதிமன்ற வளாகம் எதிரே...
அன்புமணி ராமதாஸ்க்கு திமுக எம்.எல்.ஏ.க்கள் கண்டனம்
பாமக நிறுவனர் ராமதாஸ், அவருடைய மகன் அன்புமணி ராமதாஸ் அரசியல் ஆதாயம் தேட பொய்யான குற்றச்சாட்டுகளை கூறி வருவதாக ரிஷிவந்தியம், சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.அவர்கள் கூறும் குற்றச்சாட்டுகளை நிரூபிக்கவில்லை என்றால் ...