Tag: Kanchipuram
காஞ்சிபுரம்: 25 சவரன் நகை மற்றும் 50 ஆயிரம் ரூபாய் திருட்டு!
காஞ்சிபுரம் அடுத்த புஞ்சை அரசன் தாங்கள் பகுதியைச் சேர்ந்த தாஸ் பிரகாஷ் என்பவர் வீட்டில் 25 சவரன் தங்க நகை மற்றும் 50ஆயிரம் ரூபாய் பணம் கொள்ளை போனது.காஞ்சிபுரம் அடுத்த புஞ்சை அரசன்...
காஞ்சிபுரம் அருகே வயல்வெளியில் தரை இறங்கிய ராணுவ ஹெலிகாப்டரால் பரபரப்பு
காஞ்சிபுரம் மாவட்டம் சாலவாக்கம் அருகே தொழில்நுட்ப கோளாறு காரணமாக ராணுவ ஹெலிகாப்டர் வயல்வெளியில் அவசரமாக தரையிக்கப்பட்டது.காஞ்சிபுரம் மாவட்டம் சாலவாக்கம் அருகே பொறுப்பந்தல் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் இன்று வானில் பறந்து கொண்டிருந்த...
ஆலந்தூரில் உலக உறுப்பு தானம் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நாளை துவக்கம் : அமைச்சர் தா.மோ.அன்பரசன்
காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக மருத்துவர் அணி சார்பில், உலக தாய்ப்பால் வாரம் மற்றும் உலக உடல் உறுப்பு தானம் தினத்தை முன்னிட்டு, ஆலந்தூர் நீதிமன்றம் அருகே நாளை அதிகாலை 5.30 மணியளவில்...
ஓரகடம் அருகே சாலை விபத்தில் ஒருவர் பலி; 5 பேர் படுகாயம்
செங்கல்பட்டு மாவட்டம் ஒரகடம் அருகே சரக்கு ஆட்டோ மீது கண்டெய்னர் லாரி மோதிய விபத்தில் ஓட்டுநர் பரிதாபமாக உயிரிழந்தார்.காஞ்சிபுரம் மாவட்டம ஸ்ரீபெரும்புதூர் அருகேயுள்ள மேட்டுப்பாளையம் பகுதியில் தனியார் தொழிற்சாலைகளுக்கு உணவு தயாரிக்கும் கேண்டின...
பெண் பணியாளர்களுக்கு தங்கும் விடுதி கட்டப்பட்டுள்ளது : அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா
இந்தியாவிலேயே முதல்முறையாக தமிழ்நாட்டில் பெண் பணியாளர்களுக்கு தங்கும் விடுதி கட்டப்பட்டுள்ளது என அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தெரிவித்துள்ளார். ஸ்ரீபெரும்புதூர் சிப்காட் தங்கும் விடுதி குறித்து தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா பேட்டியளித்தார்.அதில், காஞ்சிபுரம்...
காஞ்சிபுரம் மேயர் மகாலட்சுமி பதவி தப்பியது
காஞ்சிபுரம் மேயருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்ததால் மேயர் பதவி தப்பியதுகாஞ்சீபுரம் மாநகராட்சியில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜனதா, காங்கிரஸ், பா.ம.க., த.மா.கா. கவுன்சிலர்கள், சுயேச்சை கவுன்சிலர்கள் என மொத்தம் 51 கவுன்சிலர்கள்...