Tag: Kanivalam

புதுக்கோட்டை சமூக ஆர்வலர் ஜெகபர் அலி படுகொலை – அன்புமணி ராமதாஸ் கண்டனம்

கனிமவளக் கொள்ளையர்களை தமிழக அரசு கட்டுப்படுத்தாததன் விளைவு தான் ஜெகபர் அலி போன்ற சமூக ஆர்வலர்கள் படுகொலை செய்யப்பட்டதன் காரணம் என பாமக  கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.கனிமவளக்...