Tag: Karaikkal

புதுச்சேரி , காரைக்காலில் பள்ளிகளுக்கு விடுமுறை..

கனமழை காரணமாக புதுச்சேரி, காரைக்காலில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. குமரிக்கடல், தமிழக கடலோர பகுதிகள் மற்றும் அதனையொட்டிய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் விலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காராணமாக பருவமழை தீவிரமடைந்துள்ளது. அத்துடன் இன்று...