Tag: Karnataka Assembly Elections 2023
கர்நாடகா மாநில சட்டப்பேரவை மேலவை உறுப்பினர் தேர்தல்… வேட்பாளர்களை அறிவித்தது காங்கிரஸ்!
கர்நாடக மாநில சட்டப்பேரவை மேலவை உறுப்பினர்கள் தேர்தலுக்கு காங்கிரஸ் கட்சி தரப்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.தடையில்லா மின்சாரம் வழங்க முன்னுரிமை- தங்கம் தென்னரசுஅகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைமை வெளியிட்டுள்ள அறிவிப்பில்,...
நாளை கூடுகிறது கர்நாடக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர்!
கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் உள்ள கண்டீரவா மைதானத்தில் நேற்று (மே 20) நண்பகல் 12.30 மணிக்கு நடைபெற்ற பதவியேற்பு விழாவில், மாநிலத்தின் முதலமைச்சராக இரண்டாவது முறையாக சித்தராமையா பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு அம்மாநில...
“ஊழலற்ற, சுதந்திரமான ஆட்சியை காங்கிரஸ் தரும்”- ராகுல் காந்தி பேச்சு!
இன்று (மே 20) மதியம் 12.30 மணியளவில் கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் உள்ள கண்டீரவா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில், மாநிலத்தின் முதலமைச்சராக இரண்டாவது முறையாக சித்தராமையா பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு...
கர்நாடக தேர்தல்: காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை!
இன்று (மே 20) மதியம் 12.30 மணியளவில் கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் உள்ள கண்டீரவா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில், மாநிலத்தின் முதலமைச்சராக இரண்டாவது முறையாக சித்தராமையா பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு...
கர்நாடகா அமைச்சர்களின் பட்டியல் வெளியானது!
கர்நாடகா மாநிலத்தின் தலைநகர் பெங்களூருவில் உள்ள கண்டீரவா மைதானத்தில் இன்று (மே 20) நண்பகல் 12.30 மணிக்கு நடைபெறும் பதவியேற்பு விழாவில், முதலமைச்சராக சித்தராமையா பதவியேற்றுக் கொள்கிறார். அவருக்கு ஆளுநர் தாவர் சந்த்...
அமைச்சர்களைத் தேர்வு செய்ய காங்கிரஸ் மேலிடம் தீவிரம்!
நடந்து முடிந்த கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தம் உள்ள 224 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 135 தொகுதிகளை கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கவுள்ளது. பெங்களூருவில் நடைபெற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் சட்டமன்றக்...