Tag: Karnataka Govt

தொழில்நுட்பத்துறை ஊழியர்களுக்கான வேலை நேரத்தை 14 மணி நேரமாக உயர்த்த கர்நாடக அரசு திட்டம்

தொழில்நுட்பத்துறை ஊழியர்களுக்கான வேலை நேரத்தை 14 மணி நேரமாக கர்நாடக அரசு உயர்த்த உள்ள நிலையில் இதற்கு தொழில்நுட்ப ஊழியர் சங்கத்தினர் கடும் எதிர்ப்பினை தெரிவித்து வருகின்றனர்.நாட்டின் தகவல் தொழில்நுட்ப மையமாக பெங்களூரு...

காவிரி நீர் விவகாரம் – நாளை அனைத்து சட்டமன்ற கட்சி தலைவர்கள் கூட்டம்

“காவிரி நீர் விவகாரம் தொடர்பாக நாளை அனைத்து சட்டமன்ற கட்சி தலைவர்கள் கூட்டமானது, அமைச்சர் துரைமுருகன் தலைமையில் நடைபெறும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டிற்கு...

தென்பெண்ணை ஆற்றில் கர்நாடக அரசு கழிவு நீர் கலப்பதை திமுக அரசு நடவடிக்கை எடுக்காதது கண்டனத்திற்குரியது – சீமான்

தென்பெண்ணை ஆற்றில் கர்நாடக அரசு கழிவு நீர் கலப்பதை திமுக அரசு நடவடிக்கை எடுக்காதது கண்டனத்திற்குரியது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,...

மேகதாது அணை கட்ட நிதி ஒதுக்கீடு செய்துள்ள கர்நாடக அரசு – ஈபிஎஸ் கண்டனம்

மேகதாது அணை கட்டுவதற்கு இந்த ஆண்டுக்கான பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்துள்ள கர்நாடக மாநில அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துக் கொள்வதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.சுயமாக சிந்திக்கும் திறனற்ற...

மேகதாதுவில் அணை கட்ட தீவிரம் காட்டும் கர்நாடக அரசு – வைகோ கடும் கண்டனம்!

காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டும் திட்டத்தைச் செயல்படுத்த குழுக்கள் அமைத்துள்ளதாக கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா பேசியது கடும் கண்டனத்திற்குறியது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், கர்நாடக...

மேகதாதுவில் புதிய அணை கட்டத் துடிப்பதா? – ராமதாஸ் கண்டனம்

உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக செயல்படும் கர்நாடக அரசுக்கு எதிராக மத்திய அரசு நடவடிக்கை வேண்டும் என  பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், காவிரி ஆற்றின் குறுக்கே...