Tag: Kashmir schedule

ஆக்‌ஷன் அதிரடியான சிங்கம் அகெய்ன்…. காஷ்மீர் படப்பிடிப்பு நிறைவு…

கோலிவுட்டில் சூர்யா மற்றும் ஹரி கூட்டணியில் வெளியாகி மெகாஹிட் அடித்த திரைப்படம் சிங்கம். ஆக்‌ஷன், அதிரடி கதைக்களத்தில் வெளியான சிங்கம் திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து சிங்கம் பாகம்...