Tag: Kauvery Hospital

“வேறு வழியின்றிக் கடைசி நடவடிக்கையாக செந்தில் பாலாஜி கைது”- உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை பதில் மனு!

 செந்தில் பாலாஜியை சட்டவிரோதமாக கைது செய்யவில்லை என்று உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை பதில் மனுவைத் தாக்கல் செய்துள்ளது.அரசியல் கட்சிகளுக்கு கோடிக்கணக்கில் நன்கொடை வழங்கிய வேதாந்தா!சட்டவிரோதப் பணப்பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள, அமைச்சர் செந்தில்...

அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை!

 பைபாஸ் அறுவைச் சிகிச்சைக்கு பிறகு அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலைச் சீராக உள்ளதாக காவேரி மருத்துவமனை தெரிவித்துள்ளது.ஏர்பஸ்ஸிடமிருந்து 500 விமானங்களை வாங்கும் இண்டிகோ நிறுவனம்!பண மோசடி வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர்...

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இரண்டு மணி நேரமாக அறுவைச் சிகிச்சை!

 சட்டவிரோதப் பணப்பரிவர்த்தனை வழக்கில், அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி, நெஞ்சுவலி காரணமாக, சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்கு ஆஞ்சியோகிராம் சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட நிலையில், அவருக்கு...

“அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நாளை அறுவைச் சிகிச்சை”- அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி!

 சென்னை சைதாப்பேட்டையில், சாலையில் தேங்கியுள்ள மழைநீர் அகற்றும் பணிகளை ஆய்வுச் செய்த பின் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், "சென்னையில் அதிகளவு மழை பெய்தும் பெரிய...

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு வரும் புதன்கிழமை பைபாஸ் அறுவைச் சிகிச்சை?

 அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு வரும் புதன்கிழமை பைபாஸ் அறுவைச் சிகிச்சை செய்யவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.மதுப் பாட்டில்களை உடைத்து பெண்கள் நூதன போராட்டம்!சட்டவிரோதப் பணப்பரிவர்த்தனையில் ஈடுபடுத்தப்பட்டதாக செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது. இதற்கிடையே,...

செந்தில் பாலாஜி காவேரி மருத்துவமனைக்கு மாற்றம்!

 உயர்நீதிமன்றத்தின் உத்தரவையடுத்து, சென்னை ஓமந்தூரார் பன்னோக்கு அரசு மருத்துவனையில் இருந்து அமைச்சர் செந்தில் பாலாஜி காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.பக்காவாக பிளான் போட்ட அமலாக்கத்துறை! படுத்துக்கொண்டு காலி செய்த செந்தில்பாலாஜி!பரபரப்பு பின்னணிஅமலாக்கத்துறை கைதின் போது,...