Tag: Kaviyarasu Kannadhasan
கவியரசு கண்ணதாசன் பிறந்தநாள்- தமிழக அரசு சார்பில் மரியாதை!
கவியரசு கண்ணதாசனின் 97வது பிறந்தநாளையொட்டி, சென்னை தியாகராய நகரில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு அருகில் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள திருவுருவப் படத்திற்கு தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சட்டமன்ற...