Tag: kerala landslide

வயநாடு நிலச்சரிவு: ராணுவத்தினருக்கு கண்ணீர் மல்க விடை கொடுத்த பொதுமக்கள்!

வயநாடு மீட்பு பணியை முடித்து புறப்பட்டுச் சென்ற ராணுவத்தினருக்கு பொதுமக்கள் கைத்தட்டி கண்ணீர் மல்க பிரியா விடை கொடுத்தனர்.கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த ஜூலை மாதம் 30-ஆம் தேதி ஏற்பட்ட நிலச்சரிவில் முண்டக்கை...