Tag: KG Jayan
பழம்பெரும் கர்நாடக இசை கலைஞர் மறைவு… திரையுலகினர் இரங்கல்…
பழம்பெரும் கர்நாடக இசை கலைஞரும், மலையாள நடிகர் மனோஜ் ஜெயனின் தந்தையுமான கேஜி ஜெயன் காலமானார்.மலையாளம் மற்றும் தமிழ் சினிமாவில் பல படங்களில் வில்லனாகவும், சில படங்களில் குணச்சித்திர வேடத்திலும் நடித்து புகழ்பெற்றவர்...