Tag: Kino Bravo
ரஷ்யாவில் நடைபெறும் கினோபிராவோ திரைப்பட விழாவில் திரையிடப்படும் மஞ்சும்மெல் பாய்ஸ்!
மஞ்சும்மெல் பாய்ஸ் திரைப்படம் ரஷ்யாவில் நடைபெறும் கினோபிராவோ திரைப்பட விழாவில் திரையிட தேர்வாகியுள்ளது.கடந்த பிப்ரவரி மாதம் 22ஆம் தேதி மலையாளத்தில் வெளியான திரைப்படம் தான் மஞ்சும்மெல் பாய்ஸ். இந்த படத்தினை இயக்குனர் சிதம்பரம்...