Tag: KJR Studios
ஒத்திவைக்கப்பட்ட ‘ஆலம்பனா’ ரிலீஸ்…. வருத்தம் தெரிவித்து அறிக்கை வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம்!
வைபவ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஆலம்பனா. இந்த படத்தை கே ஜே ஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இதில் வைபவ், முனிஷ்காந்த், ரோபோ சங்கர், பாண்டியராஜன், பார்வதி நாயர் மற்றும் பலர் நடித்துள்ளனர்....