Tag: KKSSR Ramachandran

“புயலை எதிர்க்கொள்ள தமிழக அரசு தயார்”- அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் பேட்டி!

 புயலை எதிர்க்கொள்ள தமிழக அரசு தயாராக உள்ளதாக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.லோகேஷ் கனகராஜ் தயாரிக்கும் ஃபைட் கிளப் …. டீசர் குறித்த அறிவிப்பு!சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில்...

“மாநிலம் முழுவதும் 4,970 இடங்களில் நிவாரண முகாம்கள் தயார்”- அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் பேட்டி!

 சென்னை எழிலகத்தில் மாநில அவசர கால செயல்பாட்டு மையத்தில் ஆய்வு செய்த பின் செய்தியாளர்களைச் சந்தித்த வருவாய், பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், "கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், 400 மீட்புப்...

சொத்துக்குவிப்பு வழக்கில் அமைச்சர்கள் விடுவிக்கப்பட்ட விவகாரம்…. தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த உயர்நீதிமன்றம்!

 சொத்துக்குவிப்பு விவகாரத்தில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் விடுவிக்கப்பட்ட வழக்குகளை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்திருக்கும் உயர்நீதிமன்றம், இன்று (ஆகஸ்ட் 23) விசாரணை நடத்தவுள்ளது.நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கும் முதல் விண்கலம்!அமைச்சர்கள் தங்கம் தென்னரசும்,...

”சென்னையில் எந்த பகுதியிலும் 5 நிமிடத்திற்கு மேல் மழைநீர் நிற்காது”

”சென்னையில் எந்த பகுதியிலும் 5 நிமிடத்திற்கு மேல் மழைநீர் நிற்காது” சென்னையில் 85 சதவீதம் மழை நீர் வடிகால் பணிகள் முடிக்கப்பட்டதால் கன மழை பெய்தும் தண்ணீர் தேங்கவில்லை என வருவாய்த் துறை அமைச்சர்...

மழையால் பெரிய அளவில் சேதம் இல்லை – அமைச்சர்

மழையால் பெரிய அளவில் சேதம் இல்லை - அமைச்சர்  சென்னையில் மழை மீட்பு நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ள நிலையில், அதுகுறித்து அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் விளக்கம் அளித்தார்.அப்போது பேசிய அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், “சென்னையில் உள்ள...