Tag: Kolathur constituency
தமிழ்நாட்டிற்கு என்றும் உழைத்துக்கொண்டு இருப்பேன் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி
தமிழ்நாட்டிற்கும், தமிழ் சமுதாயத்திற்கும் என்றும் உழைத்துக்கொண்டு இருப்பேன் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதிபட தெரிவித்துள்ளார்.சென்னை கொளத்தூர் தொகுதி சட்டமன்ற அலுவலக வாளகத்தில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு, அனிதா...