Tag: kolathur mani
பெரியார் சர்ச்சை : எஜமானர்கள் சொல்வதை அப்படியே பேசும் சீமான்… கொளத்தூர் மணி புகார்
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது எஜமானர்கள் உத்தரவிட்டதன் பேரில் தான் பெரியார் குறித்து அவதூறு பரப்புவதாக திராவிடர் விடுதலை கழகத் தலைவர் கொளத்தூர் மணி குற்றம்சாட்டியுள்ளார்.பெரியார் குறித்த சீமானின் அவதூறு...