Tag: Kooran
இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் யாருன்னா….. ‘கூரன்’ படம் குறித்து எஸ்.வி. சந்திரசேகர்!
எஸ்.வி. சந்திரசேகர், கூரன் படம் குறித்து பேசி உள்ளார்.தமிழ் சினிமாவில் ஏகப்பட்ட வெற்றி படங்களை இயக்கி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் எஸ்.வி. சந்திரசேகர். இவர் நடிகர் விஜயின் தந்தை என்பது அனைவரும் அறிந்ததே....