Tag: koyambedu bus stand
கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்தில் தடுப்புகளை அமைத்த காவல்துறை!
சென்னை கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு ஆம்னி பேருந்துகளை இயக்கக்கூடாது என போக்குவரத்து காவல்துறை உத்தரவிட்டதால் கடும் இன்னல்களுக்கு ஆளாகினர்.திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு ஒட்டு மொத்தமாக தோல்வி...
“கோயம்பேட்டில் இருந்து தான் ஆம்னி பேருந்துகள் இயக்கப்படும்”- ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் திட்டவட்டம்!
கோயம்பேட்டில் இருந்து தான் ஆம்னி பேருந்துகள் இயக்கப்படும் என்று ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.மாணவர்களின் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்ட எம்.எல்.ஏ.!சென்னையை அடுத்த கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து ஆம்னி...
கோயம்பேடு, கிளாம்பாக்கத்தில் இருந்து எந்தெந்த ஊர்களுக்கு பேருந்துகள் இயக்கம்?
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சென்னை வண்டலூர் அருகே உள்ள கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. கிளாம்பாக்கத்தில் இருந்து எந்தெந்த ஊர்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுகிறது? கோயம்பேட்டில் இருந்து தற்போது எந்தெந்த ஊர்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுகிறது?...
“ஆம்னி பேருந்தில் கூடுதல் கட்டணமா?”- புகார் எண்கள் அறிவிப்பு!
தீபாவளி பண்டிகையையொட்டி, சென்னையில் இருந்து நவம்பர் 09 முதல் நவம்பர் 11- ஆம் தேதி வரை 10,975 பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.சிறை நூலகங்களுக்கு புத்தங்களை வழங்கினார்...
அரை நிர்வாகமாக தூங்கும் போதை ஆசாமிகள்.பயணிகள் வேதனை
கோயம்பேடு பேருந்து நிலையத்தில் அரை நிர்வாகமாக தூங்கும் போதை ஆசாமிகளால் பயணிகள் வேதனை.
கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து வெளி மாநிலம் மாவட்டங்கள் மற்றும் வெவ்வேறு பகுதிகளில் இருந்தும் வேலைக்கு செல்பவர்கள்,கல்லூரி செல்லும் பெண்கள்...