Tag: Kurutholai Sunday celebration
குருத்தோலை ஞாயிறு இன்று கோலாகல கொண்டாட்டம்
கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று குருத்தோலை ஞாயிறு கொண்டாடப்படுகிறது.
குருத்தோலை ஞாயிறு ஒட்டி இன்று தமிழகத்தில் உள்ள பல்வேறு தேவாலயங்களில் “குருத்தோலை பவனி” வெகு விமர்சியாக நடைபெற்று வருகிறது.ஈஸ்டர் திருநாளுக்கு முன்பு, இயேசு கிறிஸ்து 40...