Tag: Kuzhandhaigal
செந்தில், யோகி பாபுவின் குழந்தைகள் முன்னேற்றக் கழகம்…. ரிலீஸ் தேதி அறிவிப்பு!
குழந்தைகள் முன்னேற்றக் கழகம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.1980 - 90 காலகட்டங்களில் பிரபல நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் நடிகர் செந்தில். தற்போது தமிழ் சினிமாவில் பிரபல நகைச்சுவை நடிகராக வலம் வருபவர்...