Tag: l murugan

முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலமா? பின்வாங்கும் மத்திய அமைச்சர் எல்.முருகன்

சென்னை கோடம்பாக்கத்தில் முரசொலி அறக்கட்டளை அலுவலகம் உள்ள நிலம் பஞ்சமி நிலம் என மத்திய இணை அமைச்சரான எல்.முருகன், தேசிய எஸ்சி, எஸ்டி ஆணையத்தின் துணைத் தலைவராக பதவி வகித்தபோது வேலூரில் நடந்த...

தமிழ்த்தாய் வாழ்த்து தவறாக பாடப்பட்டதா ? உதயநிதி ஸ்டாலின் விளக்கம்

துணை முதல் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் இன்று அரசு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் தவறாக பாடப்பட்டுள்ளது. ஆளுநருக்கு எதிராக அண்மையில் குரல் எழுப்பிய நிலையில், தற்போது இந்த...

மாநிலங்களவை எம்.பி.யாகப் பதவியேற்றார் எல்.முருகன்!

 மத்திய இணையமைச்சர் எல்.முருகன், மாநிலங்களவை எம்.பி.யாகப் பதவியேற்றுக் கொண்டார்.தங்கம் விலை வரலாறு காணாத உயர்வு!மத்திய பிரதேசம் மாநிலத்தில் இருந்து கடந்த பிப்ரவரி 20- ஆம் தேதி இரண்டாவது முறையாக மாநிலங்களவைக்கு மத்திய இணையமைச்சர்...

மீண்டும் மாநிலங்களவை எம்.பி. ஆகிறார் எல்.முருகன்!

 வரும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் நீலகிரி மக்களவைத் தொகுதியில் எல்.முருகன் போட்டியிடுவார் என்று கூறப்பட்ட நிலையில், மீண்டும் மாநிலங்களவை எம்.பி. ஆகிறார்.இயக்குநர் பாக்யராஜின் குற்றச்சாட்டும், காவல்துறையின் விளக்கமும்!மாநிலங்களவைத் தேர்தலுக்கான தேதியை இந்திய தலைமைத்...

திமுகவின் போலி சமுகநீதி மக்களவையில் இன்று வெளிப்பட்டது – எல்.முருகன்

திமுகவின் போலி திராவிட மாடல் சமூகநீதி பிம்பம் இன்று மக்களவையில் வெளிப்பட்டுள்ளது, என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் விமர்சித்துள்ளார்.இது தொடர்பாக எல்.முருகன் வெளியிட்டுள்ள பதிவில் சமூகத்தின் பிற்படுத்தப்பட்ட , ஒடுக்கப்பட்ட, பட்டியலின...

தமிழில் பொங்கல் வாழ்த்துக் கூறிய பிரதமர் நரேந்திர மோடி!

 பொங்கல் விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துக் கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, தமிழில் பொங்கல் வாழ்த்துக் கூறினார்.இந்தியில் ரீமேக் ஆகும் தெறி…. பூஜையுடன் தொடங்கிய படப்பிடிப்பு!டெல்லியில் உள்ள மத்திய இணையமைச்சர் எல்.முருகன் இல்லத்தில்...