Tag: labor death

தேனி அருகே அரசு மருத்துமனை கட்டிடம் இடிந்து விழுந்ததில் தொழிலாளர் பலி!

தேனி மாவட்டம் கம்பத்தில் அரசு மருத்துமனை கட்டிடம் இடிந்து விழுந்ததில் தொழிலாளி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சக பணியாளர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளதுதேனி மாவட்டம் கம்பம் அரசு மருத்துவமனையில் ரூபாய் 10...