Tag: lakshmi manchu
பாலிவுட்டில் கிளம்பிய புதிய சர்ச்சை… பிரபல நடிகைகள் காட்டம்…
நடிகர், நடிகைகள் படப்பிடிப்புக்கு செல்லும்போது, அதிக எண்ணிக்கையில் உதவியாளர்களை அழைத்துச் செல்வதால், அவர்களுக்கு சம்பளம் கொடுத்து தயாரிப்பாளர்கள் பெரும் இழப்பை சந்திப்பதாக புதிய பிரச்சனை கிளம்பியுள்ளது. பாலிவுட் திரையுலகில் இது பெரும் சர்ச்சையை...