Tag: Land
பரந்தூர் விமான நிலையம்- நில எடுப்புக்கான அறிவிப்பு!
காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூர் விமான நிலையத்திற்கு நில எடுப்புக்கான முதல் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பொடவூர் கிராமத்தில் நிலத்தை எடுப்பதற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசின் தொழில்துறை வெளியிட்டுள்ளது.கர்ப்பிணி பெண்களிடம் ஆய்வு… பர்த் மார்க் இயக்குநர்...
மாபெரும் சுற்றுலாத்தலமாக மாறும் அயோத்தி… சொத்துகளை வாங்க முனைப்பு காட்டும் நட்சத்திரங்கள்…
பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் அயோத்தியில் புதிய வீட்டுமனை வாங்கி இருக்கிறார்.
உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தியில் அனைவரும் வியக்கும் வகையில் பிரம்மாண்டமாக ராமர் கோயில் கட்டப்பட்டு வருகிறது. அயோத்தி ராமர் -...
அரசுப் பள்ளிக்கு ரூபாய் 7 கோடி மதிப்பிலான நிலத்தைத் தானமாக வழங்கிய பெண்…. நேரில் சென்று பாராட்டிய எம்.பி.!
மதுரையில் அரசுப் பள்ளிக்கு ஏழு கோடி ரூபாய் சந்தை மதிப்புள்ள நிலத்தை தானமாக வழங்கிய பெண்ணை மதுரை மக்களவைத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் நேரில் சந்தித்துப் பாராட்டுத் தெரிவித்தார்.கசப்பில்லா பாகற்காய் தொக்கு...
பரந்தூர் விமான நிலையத்திற்கு நிலம் கையகப்படுத்த அரசு ஒப்புதல்!
காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூர் விமான நிலையத்திற்கு நிலம் கையகப்படுத்த தமிழக அரசு நிர்வாக ஒப்புதலை வழங்கியதுடன், அதற்கான அரசாணையையும் வெளியிட்டுள்ளது.கல்லுடைக்கும் தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு பட்டா வழங்க டிடிவி தினகரன் வலியுறுத்தல்பரந்தூர் விமான நிலையத்திற்கு...
நிலம் கையகப்படுத்தும் பணி சுமுகமாக நடைபெற்று வருகிறது- என்எல்சி
நிலம் கையகப்படுத்தும் பணி சுமுகமாக நடைபெற்று வருகிறது- என்எல்சி
கடலூர் மாவட்டத்தில் நிலம் கையகப்படுத்தும் பணி சுமுகமாக நடைபெற்று வருவதாக என்எல்சி நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பை அடுத்த வளையமாதேவி பகுதியில் பயிர்...
நிலம் விற்பதாக கூறி இயக்குனர் பாண்டிராஜிடம் ரூ.2 கோடி மோசடி
நிலம் விற்பதாக கூறி இயக்குனர் பாண்டிராஜிடம் ரூ.2 கோடி மோசடி
திரைப்பட இயக்குனர் பாண்டிராஜிடம் நிலம் விற்பனை செய்வதாக ரூ 1.89 கோடி மோசடி செய்ததாக புதுக்கோட்டையை சேர்ந்த குமார் என்பவரை மாவட்ட குற்றப்பிரிவு...