Tag: Lander

நிலவில் சந்திரயான்- 3 எப்படி தரையிறங்கும்?- விரிவான தகவல்!

 நிலவின் தென்துருவப் பகுதியில் சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் இன்று (ஆகஸ்ட் 23) மாலை 06.04 மணிக்கு தரையிறங்குகிறது. இதற்கான இறுதிப் பணிகளில் இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.மீனவர்கள் தாக்கப்படுவதைத் தடுக்க...

நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கும் முதல் விண்கலம்!

 சந்திரயான்- 3 விண்கலத்தில் இருந்து விக்ரம் லேண்டர் திட்டமிட்டப்படி இன்று (ஆகஸ்ட் 23) மாலை நிலவில் தரையிறங்குகிறது. நிலவில் லேண்டரைத் தரையிறக்கும் நடவடிக்கைகள் சரியான பாதையில் சென்றுக் கொண்டிருப்பதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.அரசுமுறைப் பயணமாக...

“விக்ரம் லேண்டர் திட்டமிட்டப்படி நிலவில் தரையிறக்கப்படும்”- இஸ்ரோ அதிரடி அறிவிப்பு!

 விக்ரம் லேண்டர் திட்டமிட்டப்படி நிலவின் தென்துருவப் பகுதியில் தரையிறங்கும் என்று இஸ்ரோ அதிரடியாக அறிவித்துள்ளது.சிரஞ்சீவி நடிக்கும் புதிய படம்…. பிறந்த நாளில் வெளியான கான்செப்ட் போஸ்டர்!இது தொடர்பாக, இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம்...

நிலவின் புதிய படங்கள் வெளியீடு!

 நிலவின் தரையிறங்கவுள்ள சந்திரயான்- 3 விண்கலத்தின் லேண்டர் எடுத்த புகைப்படங்களை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.“ஓட்டு வாங்கவே கச்சத்தீவு கையிலெடுப்பு”- எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!கடந்த ஜூலை 14- ஆம் தேதி அன்று விண்ணில் ஏவப்பட்ட சந்திரயான்-...

“நிலவில் லேண்டர் தரையிறங்கும் நேரம் மாற்றம்”-இஸ்ரோ அறிவிப்பு!

 சந்திரயான்- 3 விண்கலத்தில் இருந்து பிரிந்த விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கும் நேரம் மாற்றப்பட்டுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.தந்தையின் பிறந்தநாளை கொண்டாட கேடிஎம் 390 பைக்கில் ராகுல் காந்தி லடாக் பயணம்முன்னதாக, ஆகஸ்ட் 23-...

நிலவில் தரையிறங்கும் இடத்தைப் படம் பிடித்த லேண்டர்!

 சந்திரயான்- 3 விண்கலத்தில் இருந்து பிரிந்த லேண்டர் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டது இஸ்ரோ. நிலவில் தரையிறங்கும் இடத்தை சந்திரயான்- 3 விண்கலத்தின் லேண்டர் படம் பிடித்துள்ளது. லேண்டரில் பொருத்தப்பட்ட கேமராவால் ஆகஸ்ட் 15,...