Tag: Last wish

செல்ல மகள் பவதாரிணியின் கடைசி ஆசையை நிறைவேற்றிய இளையராஜா!

பிரபல இசையமைப்பாளரான இளையராஜாவின் மகள் பவதாரிணி, கடந்த ஜனவரி 25ஆம் தேதி கல்லீரல் புற்று நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவர் இசையின் மீது ஆர்வம் கொண்டு பின்னணி பாடகியாகவும் இசையமைப்பாளராகவும்...