Tag: Late delivery

தென் சென்னையில் ஆவின் பால் தட்டுப்பாடு

தென் சென்னையில் ஆவின் பால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. சோழிங்கநல்லூர் ஆவின் பால் பண்ணையில் இரண்டாவது நாளாக கால தாமதமாக பால் வண்டிகள் வெளியே சென்றதால் வாடிக்கையாளர்கள் பாதிப்படைந்துள்ளனர்சென்னை ஓ.எம்.ஆர் சாலை சோழிங்கநல்லூரில் இயங்கும் ஆவின்...