Tag: Latest

அஜித்தின் லேட்டஸ்ட் செல்ஃபி வீடியோ இணையத்தில் வைரல்!

நடிகர் அஜித்தின் லேட்டஸ்ட் செல்ஃபி வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.நடிகர் அஜித் கடைசியாக துணிவு திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதைத் தொடர்ந்து அஜித் விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து...