Tag: laxity
வண்ணாரப்பேட்டை: சுரங்கப்பாதை பணியின் மெத்தனப் போக்கை கண்டித்து சாலை மறியல்
சென்னை வண்ணாரப்பேட்டை போஜராஜன் நகர் மின்ட் மாடர்ன் சிட்டி சீனிவாசபுரம் பகுதியில் ஏறத்தாழ சுமார் 6000 மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் வண்ணாரப்பேட்டை போஜராஜன் நகர் ரயில்வே சுரங்கப்பாதை பணிகள் ஒன்பது...