Tag: Leelvathi
கன்னட நடிகை லீலாவதி மரணம்… பிரதமர் மோடி இரங்கல்….
பழம்பெரும் கன்னட நடிகை லீலாவதி ஆவார். தட்சின கன்னடா மாவட்டம் பெல்தங்கடியில் பிறந்து வளர்ந்த அவர், கன்னடம் மட்டுமன்றி தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். சுமார் 600-க்கும்...