Tag: Lies
தேசியக் கல்விக் கொள்கை – புனையப்படும் பொய்களும், புரிய வேண்டிய உண்மைகளும்! -பேராசிரியர் லெ.ஜவகர் நேசன்
தேசியக் கல்விக் கொள்கையை ஆதரித்து ஊடகங்களும், பிரபல கல்வியாளர்களும் பொய்யான பிம்பங்களைக் கட்டமைத்து மக்களை குழப்புகிறார்கள்! அவர்கள் கட்டமைக்கும் பொய்கள் என்ன..? மறைக்கப்படும் உண்மைகள் என்ன..?‘தேசிய கல்விக் கொள்கையை எதிர்ப்பதன் மூலம் தமிழ்நாடு...