Tag: Lightening Strike

சத்தீஷ்கரில் மின்னல் தாக்கி பள்ளி மாணவர்கள் உள்பட 8 பேர் பலி

சத்தீஷ்கர் மாநிலத்தில் மின்னல் தாக்கியதில் 6 பள்ளி மாணவர்கள் உள்பட 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.சத்தீஷ்கர் மாநிலம் ராஜ்நந்த்கான் மாவட்டத்தில் இன்று பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது. சோம்னி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட...