Tag: Liqour Ban

தமிழ்நாடு ஆளுநர் அரசியல்வாதி போல செயல்பட்டு வருகிறார்… சட்டத்துறை அமைச்சர் ரகுபதி

நாடு முழுவதும் மதுவிலக்கிற்கு சட்டத்தை கொண்டு வந்தால் தான் மதுவை ஒழிக்க முடியும் என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்து...