Tag: Lock-Up
காவல்துறையின் கொடூரம்..! லாக்-அப்பில் தண்ணீர் கேட்டவருக்கு ஆசிட் கொடுத்த போலீஸ்
உத்தரபிரதேச தலைநகர் லக்னோவில் குற்றம்சாட்டப்பட்டவர் லாக்கப்பில் இறந்த விவகாரம் இன்னும் அடங்கவில்லை. இப்போது உத்தரபிரதேசத்தின் அம்ரோஹாவில் லாக்கப்பில் இருந்த ஒருவருக்கு தண்ணீருக்கு பதிலாக போலீசார் ஆசிட் கொடுத்த கொடூரம் அரங்கேறியுள்ளது. இதனால், லாக்கப்பில்...