Tag: Lok Sabha today

வயநாடு மக்களவை உறுப்பினராக இன்று பிரியங்கா காந்தி – பதவியேற்பு  

வயநாடு மக்களவை தொகுதியில் வெற்றி பெற்றுள்ள பிரியங்கா காந்தி இன்று மக்களவை எம்.பியாக முறைப்படி பதவி ஏற்று கொள்கிறார் - காலை 11 மணிக்கு மக்களவை கூடியதும் மக்களவை உறுப்பினராக பதவி ஏற்கவுள்ளார்.வயநாடு...